வந்தாச்சு சாஃப்ட்வீல் - வீல்சேர் பயன்படுத்துபவர்களுக்கு வரப்பிரசாதம்!
Shock absorbing Softwheel - A Genius product for wheelchairs and even bicycles!
இஸ்ரேலைச் சேர்ந்த Gilad Wolf என்ற விவசாயினுடைய கண்டுபிடிப்பு இது. இவர் ஒரு விபத்தில் இடுப்பெலும்பு முறிந்ததால் வீல்சேரில்தான் தன்னுடைய பண்ணையைப் பார்வையிடுவாராம். ஆனால், வழக்கமான வீல்சேர்களில் அதிகமான அதிர்வுகள் இருக்கும் என்பதால், வலிதான் அதிகம் ஆகியிருக்கிறது. அதன் விளைவாக இவருக்குத் தோன்றிய ஐடியாதான் இந்த சாஃப்ட்வீல்.
ஷாக் அப்ஸார்பரைப் போல இயங்கும் மூன்று கம்பரஷன் சிலிண்டர்களை வீலுக்குள் பொருத்தி மிக எளிதான டிசைனாக உருவாக்கியிருக்கிறார். இதனை வீல்சேர்களுக்கு மட்டும் இல்லாமல், சைக்கிள்களிலும் பயன்படுத்த முடியுமாம்.
ஆனால், இந்த கண்டுபிடிப்புக்கும் ஒரு விலையுண்டு. உலகின் மிக விலைஉயர்ந்த வீல்சேரான Invacare Top End Reveal-ன் விலையே 1,500 முதல் 2,000 அமெரிக்க டாலர்கள்தான். ஆனால், இந்த சாஃப்ட்வீலின் (ஒரு ஜோடி) விலை 2,000 அமெரிக்க டாலர்கள். ஆனால், இந்த வருடத்தின் இறுதியில் இருந்து விற்பனைக்கு வந்தபிறகு படிப்படியாக விலை குறையக்கூடும் என்கிறார்கள்.
Softwheel Acrobat wheel
THANKS TO MOTOR VIKATAN TO GIVE SUCH A WONDERFUL NEWS
BY,
K.Prathap singh

No comments:
Post a Comment